Dharamshala Case | இந்தியாவையே உலுக்கிய தர்மசாலா சம்பவம் - மாணவி மரணத்தில் UGC எடுத்த விஸ்வரூபம்
தர்மசாலா கல்லூரி மாணவி பலி - யுஜிசி நடவடிக்கை
தர்மசாலா கல்லூரியில் பாலியல் வன்கொடுமையால் மாணவி உயிரிழந்த சம்பவத்தில், குற்றவாளிகள் தப்ப முடியாது என்று யுஜிசி எச்சரித்துள்ளது..