Delhi Terrorists Arrest | 5 தீவிரவாதிகள்.. சதி திட்டத்தின் உச்சம் - பேரதிர்ச்சியில் தலைநகர் டெல்லி

Update: 2025-09-11 03:35 GMT

டெல்லியில் 5 தீவிரவாதிகள் கைது

டெல்லியில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 5 தீவிரவாதிகளை

டெல்லி காவல்துறையினர் கைது செய்துள்ளனர்

பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 5 தீவிரவாதிகள் கைது - டெல்லி காவல்துறை

வெடிகுண்டு தயாரிப்பதற்கு பயன்படுத்தப்பட்ட சில பாகங்கள்

பறிமுதல் செய்யப்பட்டுள்ளது

Tags:    

மேலும் செய்திகள்