வெடித்து சிதறிய ஏர் இந்தியா விமானத்தின் பாகம் - குஜராத் சாலையில் சிக்கியதால் பரபரப்பு

Update: 2025-06-23 12:46 GMT

வெடித்து சிதறிய ஏர் இந்தியா விமானத்தின் உடைந்த பாகம் - குஜராத் சாலையில் சிக்கியதால் பரபரப்பு

குஜராத்தில் விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானத்தின் உடைந்த பாகத்தை அப்புறப்படுத்தி எடுத்துச் சென்றபோது மரக்கிளையில் சிக்கிக் கொண்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்