பாரம்பரிய வேஷ்டி-குர்தாவுடன் கிரிக்கெட் போட்டி...
மத்திய பிரதேச மாநிலம் போபாலில் வித்தியாசமான முறையில் பாரம்பரிய உடையான வேஷ்டி மற்றும் குர்தா அணிந்தபடி கிரிக்கெட் போட்டி நடைபெற்றது இணையத்தில் பலரையும் கவர்ந்துள்ளது. பரசுராம் கல்யாண் வாரியம் ஏற்பாடு செய்த இந்த மகரிஷி மைத்ரி கிரிக்கெட் போட்டியில் மற்றொரு சிறப்பம்சமாக சமஸ்கிருத மொழியில் கமெண்ட்ரி செய்யப்பட்டது
Next Story
