IAS Officer மீது முதல்வர் அலுவலகத்தில் குவிந்த புகார்...அதிரடி காட்டிய லஞ்ச ஒழிப்பு துறை...
IAS அதிகாரியா மக்களுக்கு நிறைய சேவை செய்ய போறேன்னு பில்டப் கொடுத்த சிங்க பெண். தற்போது, வருமானத்த விட பல நூறு மடங்கு அதிகமா சொத்து சேர்த்த குற்றசாட்டுல கைது செய்யப்பட்டு இருக்காங்க... பதவியை வைத்து வசூல் வேட்டையாடிய ஜகஜால கில்லாடியின் கிரைம் ஸ்டோரி இது...