கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் குதிரான் சுரங்கம் அருகில் வளைவில் திரும்பிய போது கட்டுப்பாட்டை இழந்த கார் சாலை தடுப்பில் மோதி விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
விபத்தில் காரில் பயணித்தவர்கள் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.