Car Accident | Kerala | மின்னல் வேகத்தில் பயங்கரமாக மோதிய கார்.. நூலிழையில் தப்பித்த ஓட்டுநர்..
கட்டுப்பாட்டை இழந்து கடையில் மோதிய கார் - உயிர் தப்பிய ஓட்டுநர்
கேரளாவில் கட்டுப்பாட்டை இழந்த கார், கடையில் மோதி விபத்துக்குள்ளானது.
பாலக்காடு மாவட்டம் கிழக்கஞ்சேரி நோக்கி சென்று கொண்டிருந்த கார், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, சாலையோரம் பூட்டப்பட்ட கடை மீது பயங்கரமாக மோதியது. ஆள் நடமாட்டம் குறைவாக இருந்ததால், பெரும் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது.