ராஜஸ்தானில் களைகட்டிய ஒட்டகத் திருவிழா
ராஜஸ்தான் மாநிலம் பிகானர் நகரத்தில் இரண்டு நாட்கள் ஒட்டக திருவிழா உற்சாகத்துடன் நடைபெற்றது...
பல்வேறு அலங்காரங்களில் போட்டியில் பங்கேற்ற ஒட்டகங்கள், இசைக்கு ஏற்றவாறு நடனமாடியதை உள்ளூர் மக்களோடு, வெளிநாட்டு சுற்றுப்பயணிகளும் வியப்புடன் கண்டு மகிழ்ந்தனர்.
Next Story
