buffalo | uttarpradesh | எருமை மாட்டிற்கு பிறந்தநாள் - ஊரையே கூட்டி DJ-வோடு விருந்து வைத்த ஓனர்

Update: 2025-11-08 15:29 GMT

எருமை மாட்டிற்கு பிறந்தநாள் - ஊரையே கூட்டி DJ-வோடு விருந்து வைத்த ஓனர் உத்தரபிரதேசத்தில் எருமை மாட்டிற்கு பிரம்மாண்டமாக பிறந்தநாள் கொண்டாடப்பட்ட விநோத சம்பவம் அரங்கேறியுள்ளது.

உத்தர பிரதேச மாநிலம் சுங்கர் கிராமத்தை சேர்ந்த இஸ்ரார் என்பவர், தன்னுடைய எருமை மாட்டின் இரண்டாவது பிறந்த நாளை பிரம்மாண்டமாக கொண்டாடினார்.லட்சக்கணக்கில் செலவழித்து கிராம மக்களுக்கு விருந்து வைத்ததோடு, கேக் வெட்டி, டிஜே நடனமும் நிகழ்த்தப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்