தாயை கொடூரமாக கொன்று உடலை கட்டிலுக்குள் அடைத்த கொடூரன் - உபியை நடுங்கவிட்ட மகனின் வாக்குமூலம்
தாயைக் கொன்று உடலை கட்டிலுக்குள் அடைத்த கொடூரன்/உத்தரப் பிரதேச மாநிலம், கான்பூரில் நிகழ்ந்த கொடூர சம்பவம்/தாய் ஊர்மிளா ராஜ்புத் கழுத்து நெரிக்கப்பட்டு கொடூர கொலை/தன் அண்ணன் தான் கொன்றதாக ஊர்மிளாவின் இளையமகன் வாக்குமூலம்