ஆற்றுப்பாலம் இடிந்து விபத்து - உயர்ந்து கொண்டே போகும் பலி எண்ணிக்கை

Update: 2025-07-09 07:11 GMT

குஜராத்தில் ஆற்றுப்பாலம் இடிந்து விழுந்ததில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 9-யை கடந்த நிலையில், 5 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர்... இதுகுறித்த கூடுதல் தகவல்களை செய்தியாளர் ரமேஷ் வழங்க கேட்கலாம்...

Tags:    

மேலும் செய்திகள்