BREAKING || ஏர் இந்தியா மீது அதிர்ச்சி புகார் "பயணிகள் உயிருக்கே உலை வைக்கும் செயல்"
தகுதியற்ற விமானத்தை 8 முறை ஏர் இந்தியா இயக்கியதாக புகார்/காலாவதியான லைசென்ஸை கொண்டு தகுதியற்ற விமானத்தை கடந்த மாதம் 8 முறை ஏர் இந்தியா நிறுவனம் இயக்கியதாக புகார்/காலாவதியான விமான தகுதி உரிமத்துடன் 164 இருக்கைகள் கொண்ட ஏர்பஸ் A320 விமானம், 8 முறை இயக்கப்பட்டதாக குற்றச்சாட்டு/ஏர் இந்தியா பொறியாளர் குறைபாட்டைக் கண்டுபிடித்த பின்னர் அந்த விமானம் இயக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டதாக தகவல்/புகார் தொடர்பாக விமான போக்குவரத்து இயக்குனரகம் விசாரணை