#BREAKING || IAS அதிகாரி வீட்டில் அதிரடி ரெய்டு - கட்டுக்கட்டாக சிக்கிய பணம்.. அதிர்ச்சி தகவல்
ஐஏஎஸ் அதிகாரி வீட்டில் கட்டுக்கட்டாக பணம் பறிமுதல்/ஒடிசாவில் ஐஏஎஸ் அதிகாரியின் வீட்டில் நடத்தப்பட்ட அதிரடி சோதனையில் கட்டுகட்டாக பணம் கைப்பற்றப்பட்டது
/ஒடிசாவில் சார் ஆட்சியராக பணியாற்றி வரும் திமான் சக்மா தொழிலதிபர் ஒருவரிடம் இருந்து ரூ.10 லட்சத்தை லஞ்சமாக பெறும்போது பிடிபட்டார்/அவரது வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.50 லட்சம் மதிப்பிலான ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது/பல்வேறு தொழிலதிபர்களை மிரட்டி ஐஏஎஸ் அதிகாரி திமான் சக்மா லட்சக்கணக்கில் லஞ்சம் பெற்றதும் தெரியவந்துள்ளது