#BREAKING || சிதறிய விமான பாகங்களுக்கு இடையில் கிடைத்த `DVR’ - எதிர்பாராமல் கிடைத்த முக்கிய ஆதாரம்..

Update: 2025-06-13 09:39 GMT

BREAKING || சிதறிய விமான பாகங்களுக்கு இடையில் கிடைத்த `DVR’ - எதிர்பாராமல் கிடைத்த முக்கிய ஆதாரம்..

குஜராத் ATS காவல்துறையினர் நேற்று அகமதாபாத்தில் விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானத்தின் இடிபாடுகளில் இருந்து ஒரு டிஜிட்டல் வீடியோ ரெக்கார்டரை (DVR) கண்டெடுத்துள்ளனர்

Tags:    

மேலும் செய்திகள்