"வா.. வா.. எல்லாத்துக்கும் ரெடி.." வேலையில் இறங்கிய இந்தியா

Update: 2025-05-08 07:23 GMT

பாகிஸ்தான் மீது இந்தியா நேற்று மேற்கொண்ட ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை தொடர்ந்து ராஜஸ்தான் மாநிலத்தில் உச்சபட்ச கண்காணிப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

ராஜஸ்தானில் பாகிஸ்தானுடனான எல்லைப் பகுதி மூடப்பட்டுள்ளது.

பிகானீர் ஜெய்சால்மர் ஜோத்பூர் கிஷங்கர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் பள்ளிகள் மூடப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்