BJP | மேற்குவங்கத்தில் பாஜக எம்எல்ஏ மற்றும் எம்.பி., மீது தாக்குதல்... வெளியான அதிர்ச்சி வீடியோ
மேற்குவங்கத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்க சென்ற பாஜக எம்எல்ஏ மற்றும் எம்.பி., மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது...