Kerala | Parrot | பறவை பிரியர்களே உஷார்.. இந்த கிளிகளை வாங்காதீங்க..
தடை செய்யப்பட்ட கிளிகள் விற்பனை - 3 தமிழக பெண்கள் கைது
கேரள மாநிலம் இடுக்கியில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த அரிய வகை கிளிகளை பறிமுதல் செய்த வனத்துறையினர், தமிழக பெண்கள் 3 பேரை கைது செய்தனர்.....