Bikers | Bangalore | ஆக்சிஜன் குறைவு.. கடும் பனி.. ஆனாலும் கர்ஜித்த பெண் சிங்கங்கள் - அசாத்திய சாதனை

Update: 2026-01-10 15:46 GMT

காடு மேடு தாண்டி கனவை நோக்கி பயணிக்கும் பெண் சிங்கங்கள்...

76 வயது மூதாட்டி உள்பட பெங்களூருவச் சேர்ந்த பெண் bikers சிக்கிம், நேபாளம், பூட்டான் வழியா கடுமையான பாதைய கடந்து 14 ஆயிரம் கிலோமீட்டர தாண்டி பயணிக்கும் வீடியோ இணையவாசிகளோட பாராட்டுகள பெற்றுருக்கு..

கடுமையான பனி...ஆக்சிஜன் பற்றாகுறை...கொண்டை ஊசி வளைவுகள்னு எதுவும் இந்த பெண் சிங்கங்களுக்கு தடையா அமையல... இன்னும் பல பல தூரம் பயணிக்கணும்னு நெட்டிசன்கள் வாழ்த்திட்டு இருக்காங்க...

Tags:    

மேலும் செய்திகள்