JUSTIN || ஓடும் பேருந்தில் பட்டியலின பெண் மீது கொடூர தாக்குதல்... உ.பி.யில் அதிர்ச்சி
உத்தரப்பிரதேசம் மாநிலம் லக்கிம்பூர் கீரி பகுதியில் ஓடும் பேருந்தில் பயணம் செய்த பட்டியல் என பெண்ணை அதே பேருந்தில் பயணம் செய்த சில இளைஞர்கள் கிண்டல் செய்து தகராறில் ஈடுபட்டனர்.