அரவிந்த் கெஜ்ரிவாலை வீழ்த்திய பர்வேஷ் வர்மாவுக்கு மக்கள் கொடுத்த சர்ப்ரைஸ்
அரவிந்த் கெஜ்ரிவாலை வீழ்த்திய பர்வேஷ் வர்மாவுக்கு மக்கள் கொடுத்த சர்ப்ரைஸ்
டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில், புதுடெல்லி தொகுதியில், ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவாலை வீழ்த்திய பர்வேஷ் வர்மா, (Parvesh Verma) மேற்கு டெல்லி மாவட்டத்தில் உள்ள தனது சொந்த கிராமமான முண்ட்காவுக்கு வந்தபோது உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனிடையே, தேர்தல் வெற்றியை முன்னிட்டு, முண்ட்காவில் உள்ள பைரவர் கோயிலில் பர்வேஷ் வர்மா வழிபாடு நடத்தினார்.