Anil Ambani | ED | ஒன்னா.. ரெண்டா.. ரூ.17 ஆயிரம் கோடி.. சீறி வந்த அம்பானி கார்.. பரபரப்பில் ED ஆபீஸ்

Update: 2025-08-05 06:20 GMT

அமலாக்கத்துறை அலுவலகத்தில் அனில் அம்பானி ஆஜர்

ரூ.17,000 கோடி கடன் மோசடி வழக்கில் டெல்லி அமலாக்கத்துறை தலைமை அலுவலகத்தில் அனில் அம்பானி ஆஜர்

டெல்லியில் உள்ள தலைமை அலுவலகத்தில் ஆஜராக

அனில் அம்பானிக்கு சம்மன் அனுப்பியிருந்தது அமலாக்கத்துறை

அனில் அம்பானி குழும நிறுவனங்கள், பல ஆயிரம் கோடி வங்கி கடன்மோசடியில் ஈடுபட்டதாக அமலாக்கத்துறை வழக்குப்பதிவு

டெல்லி அமலாக்கத்துறை தலைமை அலுவலகத்தில் அனில் அம்பானி நேரில் ஆஜர்

Tags:    

மேலும் செய்திகள்