Akon | ViralVideo | பேண்ட்டை கழட்டிய ரசிகர்கள்.. அதிர்ந்த Akon - வைரலாகும் ஷாக்கிங் வீடியோ

Update: 2025-11-16 16:14 GMT

பிரபல அமெரிக்க பாடகர் ஏக்கோன் பெங்களூருவில் நடைபெற்ற கான்செட்டில் பாடி கொண்டிருந்தபோது ரசிகர்கள் அவரது பேண்டை பிடித்து இழுத்த வீடியோ வைரலாகி வருகிறது.

கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் நடைபெற்ற கான்செட்டில், அமெரிக்க பாப் பாடகர் ஏக்கோன் தனது பாடலை பாடி கொண்டிருந்தபோது உற்சாக மிகுதியில் இருந்த ரசிகர்கள், அவரது பேண்ட்டை பிடித்து இழுக்கும் விடியோ வைரலாகியுள்ளது. மேலும், இந்த சம்பவம் ஏக்கோனின் இந்திய ரசிகர்களை முகம் சுழிக்கவைத்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்