பிரதமரின் தாய் குறித்த ஏஐ வீடியோ - நீக்க உத்தரவு/பிரதமர் மோடியின் தாய் ஹீரா பென் மோடி குறித்து காங். கட்சியினர் வெளியிட்ட ஏஐ வீடியோவை நீக்க உத்தரவு/பீகார் காங்கிரஸ் வெளியிட்ட ஏஐ வீடியோ பெரும் சர்ச்சையான நிலையில், நீதிமன்றம் உத்தரவு/அனைத்து சமூக ஊடகங்களில் இருந்தும் செயற்கை நுண்ணறிவு வீடியோவை நீக்குமாறு பாட்னா உயர்நீதிமன்றம் உத்தரவு/காணொளியில் எங்கும் ஹீராபென் மோடியை அவமதிக்கவில்லை என்று கூறி வரும் காங். தரப்பு