Ahmedabad Plane Crash | விமான விபத்து - 5 மருத்துவ மாணவர்கள் பலி

Update: 2025-06-13 02:12 GMT

விமான விபத்து - 5 மருத்துவ மாணவர்கள் பலி

அகமதாபாத் விமான விபத்தில் 5 மருத்துவ மாணவர்களும் பரிதாபமாக பலியாகினர். கட்டுப்பாட்டை இழந்த விமானம், மருத்துவக் கல்லூரி மாணவர் விடுதியில் மோதி வெடித்துச் சிதறியது. இந்த விபத்தில் 5 மருத்துவ மாணவர்கள், ஒரு மருத்துவர், மருத்துவர் ஒருவரின் மனைவி உள்ளிட்டோர் உயிரிழந்தனர். விபத்தில் ஏராளமான மருத்துவ மாணவர்கள் காயம் அடைந்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்

Tags:    

மேலும் செய்திகள்