Operation Sindoor... BSF படையினரை நேரில் பாராட்டிய நடிகை Huma Qureshi

Update: 2025-05-29 12:40 GMT

காஷ்மீரில் ஆபரேஷன் சிந்தூரில் சிறப்பு பங்காற்றிய எல்லை பாதுகாப்பு படையினரை ​​நடிகை ஹுமா குரேஷி நேரில் சந்தித்து பாராட்டினார். அப்போது அவர்களுடன் இணைந்து பாரத் மாதா கி ஜெய் என ஹுமா குரேஷி முழங்கிய வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன.

Tags:    

மேலும் செய்திகள்