லடாக்கில் சிக்கி தவிக்கும் நடிகர் மாதவன் - வைரலாகும் இன்ஸ்டா ஸ்டோரி

Update: 2025-08-29 04:01 GMT

வட மாநிலங்களில் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், லடாக் பகுதிக்கு சென்ற நடிகர் மாதவன் அங்கு விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால் ஊர் திரும்ப முடியாமல் தவித்து வருவதாக தெரிவித்துள்ளார். மழை காரணமாக நான்கு நாட்களாக விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளதாகவும், 2008-ல் ‘3 இடியட்ஸ்’ படப்பிடிப்பின் போதும் இதேபோன்ற அனுபவம் ஏற்பட்டதாகவும் அவர் இன்ஸ்டாகிராம் வீடியோவில் தெரிவித்துள்ளார். வானிலை தெளிவான பிறகே வீடு திரும்ப முடியும் எனவும் மாதவன் குறிப்பிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்