கண்ணெதிரே புதைந்து கிடக்கும் ஊர் - குலைநடுங்கவிடும் பேரழிவு காட்சி...நாடே அதிர்ச்சியில்
கண்ணெதிரே புதைந்து கிடக்கும் ஊர் - குலைநடுங்கவிடும் பேரழிவு காட்சி...நாடே அதிர்ச்சியில்
வெடித்த இயற்கை - உத்தரகாண்டில் நெஞ்சை உலுக்கும் காட்சி/உத்தரகாசியின் தாராலி, சுகி மலைப்பகுதியில் மேகவெடிப்பு/காட்டாற்று வெள்ளத்தின் பகீர் காட்சிகள் வெளியானது/நிலச்சரிவில் 4 பேர் பலி, 50-க்கும் மேற்பட்டோர் மாயம்/நிலச்சரிவில் அடித்துச் செல்லப்பட்ட வீடுகள்/அலறியடித்து ஓடிய மக்கள் - அதிர்ச்சிக் காட்சி/நிலச்சரிவில் பலர் அடித்துச் செல்லப்பட்டிருக்கலாம் எனத் தகவல்