பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் முக்கிய கடிதம்

Update: 2025-07-17 02:29 GMT

"ஜம்மு காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து வேண்டும்" - பிரதமருக்கு காங்., கடிதம்

ஜம்மு-கஷ்மீர் யூனியன் பிரதேசத்திற்கு முழு மாநில அந்தஸ்து வழங்குவதற்கான சட்டத்தை கொண்டுவர வேண்டும் என காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்