தலைக்கேறிய போதையால் ஏடிஎம் மையத்தின் கண்ணாடியை உடைத்த நபர்

Update: 2025-09-07 04:52 GMT

ATM மையத்தின் மீது கல்வீசி தாக்குதல் அதிர்ச்சி சிசிடிவி காட்சி

கேரள மாநிலம் பாலக்காடு அருகே மதுபோதையில் ஏடிஎம் மையத்தின் மீது கல்வீசி கண்ணாடியை உடைத்த நபர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அதன் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்