நகரையே சிவப்பு மயமாக்கிய கிறிஸ்துமஸ் ஊர்வலம்
இந்த ஊர்வலம் போன்நாடால் செயின்ட் தாமஸ் கல்லூரியின் முன்பு தொடங்கி, நகரம் முழுவதும் சென்று, பின்னர் கல்லூரியின் முன்பே வந்து நிறைவு பெற்றது. மேலும் இதில் குழந்தைகள், பெரியவர்கள் என அனைத்து மதத்தினரும் உற்சாகத்துடன் கலந்துகொண்டனர்.
Next Story
