தடுப்பை உடைத்து அசுர வேகத்தில் வந்து மோதிய கார்.. பதறவைக்கும் CCTV காட்சி
மதுபோதையில் காரை இயக்கியபோது கோர விபத்து
பெங்களூருவில் மதுபோதையில் காரை ஓட்டியபோது, சாலைத் தடுப்படை உடைத்துக்கொண்டு உணவகம் மீது கார் மோதிய சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது...
ஏர் பேக் செயல்பட்டதால் காரை இயக்கியவர் சிறிய காயங்களுடன் உயிர் தப்பிய நிலையில், அவர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்..