1 வருஷத்துக்கு இலவசம் - ஏர்டெல் அதிரடி அறிவிப்பு

Update: 2025-07-18 06:30 GMT

ஏர்டெல் நிறுவனம், Perplexity AI உடன் இணைந்து 17 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள Perplexity Pro சேவையை 360 கோடி பயனாளர்களுக்கு இலவசமாக வழங்க உள்ளது. செயற்கை நுண்ணறிவு வளர்ச்சியை அனைவருக்கும் எளிமையாக கொண்டுவரும் நோக்கத்தில், Perplexity AI உடன் ஏர்டெல் கைகோர்த்துள்ளது. இந்தச் சேவையை Airtel Thanks செயலி மூலம் பெறலாம் என்றும், இது இந்திய டிஜிட்டல் பரப்பில் புதிய உந்துதலை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்