மாலை 4 மணி தலைப்புச் செய்திகள் (22-04-2025) | 4PM Headlines | Thanthi TV | Today Headlines

Update: 2025-04-22 10:51 GMT
  • சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை ஒரே நாளில் சவரனுக்கு 2,200 ரூபாய் உயர்வு....
  • வரும் 25, 26 தேதிகளில் உதகையில் பல்கலைக்கழக துணைவேந்தர்கள் கூட்டம்...
  • ஆளுநரை வேந்தர் என குறிப்பிட்டு, துணை வேந்தர்கள் கூட்டத்திற்கு பல்கலைக்கழக துணை வேந்தர்களுக்கு அழைப்பு...
  • உதகையில் நடத்தப்படும் போட்டி துணை வேந்தர்கள் மாநாடு தொடர்பான ஆளுநர் மாளிகை அறிக்கை குறித்து உயர்கல்வித்துறை ஆய்வு...
  • நாடாளுமன்றமே உச்ச அதிகாரம் கொண்டது... அதைவிட உயர்ந்த அதிகாரம் கொண்டது எதுவும் இல்லை...
  • நாமக்கல் மாவட்டம் வீசாணத்தில் ஸ்ரீமஹா மாரியம்மன் கோயில் திருவிழா திடீர் நிறுத்தம்.....
  • விரல் ரேகை சரிபார்ப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருவண்ணாமலை உள்பட தமிழகம் முழுவதும் நியாயவிலை கடை பணியாளர்கள் வேலைநிறுத்தம்....
  • ஆந்திராவில் தனியார் கல்லூரியில் பேராசிரியை-ஐ மாணவி ஒருவர் காலணியால் தாக்கிய சம்பவத்தால் அதிர்ச்சி......
  • உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவில் திருமணமான காதலியை பார்க்கச் சென்ற இளைஞருக்கு தர்மஅடி....

Tags:    

மேலும் செய்திகள்