"ஆக்‌ஷன் ஹீரோ ஆகிட்டீங்க எஸ்.கே" - ரஜினிகாந்த் பாராட்டு

Update: 2025-09-11 09:45 GMT

ஆக்‌ஷன் ஹீரோ ஆகிட்டிங்க எஸ்.கே.நு ரஜினிகாந்த் பாராட்டியதை பகிர்ந்து மகிழ்ச்சியில சுத்திட்டு இருக்காரு சிவகார்த்திகேயன்...

X சமூக வலைதளத்துல ஒரு போஸ்ட் போட்ருக்க சிவகார்த்திகேயன், மதராஸி படம் பார்த்துட்டு ரஜினிகாந்த் போன்ல பேசியதை அப்படியே ஷேர் பண்ணியிருக்காரு..

Tags:    

மேலும் செய்திகள்