Yogi Babu | Vijay Sethupathi | ACE | "யோகி பாபு தங்கமான மனிதர்" - நடிகர் விஜய் சேதுபதி

Update: 2025-05-17 13:42 GMT

யோகி பாபு தங்கமான மனிதர்-நடிகர் விஜய் சேதுபதி...சமீபத்தில் யோகி பாபு பற்றி சில செய்திகளை கேள்வி பட்டேன், ஆனால் அவர் தங்கமான மனிதர் என்று நடிகர் விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார்.ஆறுமுக குமார் இயக்கி, விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள ஏஸ் திரைப்படம் வரும் 23ம் தேதி திரைக்கு வர உள்ள நிலையில், சென்னை பிரசாத் லேபில் அப்படக்குழுவினர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய நடிகர் விஜய் சேதுபதி, யோகி பாபு தான் இந்த படத்தின் இன்னொரு ஹீரோ என்று கூறினார். சமீபத்தில் யோகி பாபு பற்றி சில செய்திகளை கேள்வி பட்டேன் என்றும், அவர் அப்படி பட்ட மனிதர் கிடையாது என தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்