கே.ஜே.யேசுதாஸ் உடல்நிலை குறித்து வெளியான அதிர்ச்சி தகவல் - வெளியானது உண்மை

Update: 2025-02-27 14:31 GMT

அமெரிக்காவில் இருக்கும் பிரபல பின்னணி பாடகர் கே.ஜே.யேசுதாஸ் உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் பரவியது.. இந்நிலையில் அந்த தகவலில் உண்மை இல்லை எனவும், அவர் பூரண நலமுடன் ஆரோக்கியமாக இருப்பதாக அவரது உதவியாளர் சேது இயாள் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்