ரஜினியின் சிவாஜி படத்தில் நடிக்க மறுத்தது ஏன்? - சத்யராஜ் கொடுத்த விளக்கம்
ரஜினியின் சிவாஜி படத்தில் நடிக்க முடியாததற்கான காரணம் குறித்து நடிகர் சத்தியராஜ் விளக்கமளித்துள்ளார்.
ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியான சிவாஜி திரைப்படம் வெற்றிப்படமாக அமைந்தது. இந்த படத்தில் சுமன் கதாபாத்திரத்தில் நடிக்க சத்யராஜை தான் படக்குழுவினர் அணுகினார்கள். இந்த படத்தில் நடிக்காததற்கான காரணம் குறித்து சத்தியராஜ் மணம் திறந்துள்ளார். நாயகனாக நடித்து ஏதாவது ஒரு படம் ஹிட்டடித்துவிடாதா என்று பார்த்த நேரத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க அணுகியதால் தவிர்த்துவிட்டேன் எனக்கூறியுள்ளார்.