Daniel Craigக்கு அடுத்த `007’ யார்? - திரில் நாயகன்James Bond-ஐ தேர்ந்தெடுக்கும் Amazon MGM
Daniel Craigக்கு அடுத்த `007’ யார்? - திரில் நாயகன்James Bond-ஐ தேர்ந்தெடுக்கும் Amazon MGM
தற்போதைய ஜேம்ஸ் பாண்ட் ஹீரோ டேனியல் கிரேக் விலகியிருக்கும் நிலையில் அடுத்த ஜேம்ஸ் பாண்ட் ஆக நடிக்க போகும் நடிகர் யார்... ரசிகர்கள் எதிர்பார்ப்பு நிறைவேறுமா...வெளியாக போகும் அறிவிப்பு