Vikram Prabhu | Director Tamil | மீண்டும் இணையும் டாணாக்காரன் கூட்டணி | வெளியான பர்ஸ்ட் லுக்

Update: 2025-08-10 03:26 GMT

Vikram Prabhu | Director Tamil | மீண்டும் இணையும் டாணாக்காரன் கூட்டணி | வெளியான பர்ஸ்ட் லுக்

"சிறை" படத்தின் ஃபர்ஸ்ட் லுக் - வெளியிட்ட லோகேஷ் கனகராஜ்

நடிகர் விக்ரம் பிரபு நடிப்பில் உருவாகியுள்ள சிறை படத்தின் ஃபஸ்ட் லுக் போஸ்டரை, இயக்குநர் லோகேஷ் கனகராஜ் சமூக வளைத்தளத்தில் வெளியிட்டார். செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பில், தயாரிப்பாளர் SS லலித் குமார் தயாரிக்கும் இப்படத்தை, அறிமுக இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரி இயக்கியுள்ளார். மேலும் டாணாக்காரன் படத்தின் இயக்குநர் தமிழ், உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து இப்படத்தின் கதையை எழுதியுள்ளார். ஒரு காவல் அதிகாரிக்கும், விசாரணைக் கைதிக்குமான பயணத்தை மையமாக வைத்து உருவான சிறை படத்தின், ஃபஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.  

Tags:    

மேலும் செய்திகள்