"கையை இப்படி பிடிச்சி.. வளைச்சு.." - தற்காப்பு கலை கற்கும் Vijay Sethupathi
புதுச்சேரியில் நடிகர் விஜய்சேதுபதி தற்காப்பு கலை கற்றுக்கொண்டுள்ளார். சமீபத்தில் கர்லா கட்டை சுற்றுதல் மற்றும் தற்காப்பு கலையை விஜய் சேதுபதி கற்றுக்கொண்ட நிலையில், இது தொடர்பான காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.