TVK Vijay | Jana Nayagan | விஜய் படத்தின் அடுத்த Update வந்தாச்சு.. ரசிகர்களே காத்திருங்க..

Update: 2025-11-08 02:10 GMT

இயக்குநர் H.வினோத் இயக்கிய நடிகர் விஜய்யின் 'ஜனநாயகன்' படத்தோட First Song இன்று ரிலீஸ் செய்யப்படும்னு அறிவிக்கப்பட்டு இருக்கு. இந்த படத்தோட சூட்டிங் Complete ஆன நிலைல 2026, ஜனவரி 9ம் தேதி ஜனநாயகன் படம் ரிலீஸ் ஆகும்னு படக்குழு அறிவிச்சு இருக்கு. இதுல விஜய்க்கு ஜோடியா பூஜா ஹெக்டேவும், முக்கியமான ரோல்ல மமிதா பைஜூவும் நடிச்சு இருக்குறாங்க. ஜனநாயகன், விஜயோட கடைசி படம் அப்பிடிங்குறதால ரசிகர்கள் மத்தில இந்தப் படம் ரொம்ப எதிர்பார்ப்ப ஏற்படுத்தி இருக்கு.

Tags:    

மேலும் செய்திகள்