செய்தியாளர்களை தடுத்து நிறுத்திய விஜய்யின் பவுன்சர்கள் - சர்ச்சை

Update: 2025-05-05 13:58 GMT

மதுரை விமானநிலையத்தில் தவெக தலைவர் விஜயின் பவுன்சர்கள், செய்தியாளர்களை செய்தி சேகரிக்க விடாமல் தடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்