விஜய் அரசியலால் அஜித்துக்கு விருதா? - ஓப்பனாக அடித்த பார்த்திபன்

Update: 2025-01-30 04:01 GMT

திரைப்பட இயக்குநரும், நடிகருமான பார்த்திபன், புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி மற்றும் சுற்றுலா துறை அமைச்சர் லட்சுமி நாராயணன் ஆகியோரை சந்தித்து பேசினார். பின்பு செய்தியாளர்களை சந்தித்த அவர், தனது புதிய படத்தின் படப்பிடிப்பு பணிகள் தொடர்பாக சந்திப்பு நடைபெற்றதாக தெரிவித்தார். மேலும் பெரியாரை நீக்கிவிட்டு அரசியல் செய்ய முடியாது என்பதால் சீமானும் அதை செய்வதாக கூறிய பார்த்திபன், விஜய் அரசியலுக்கு வந்தபின் அஜித்குமாருக்கு பத்மபூஷன் விருது வழங்குவதை தூண்டிவிடும் செயல் போன்றே கருதுவதாகவும் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்