விஜய்சேதுபதி சொன்ன வார்த்தை - செல்லமாக கன்னத்தை பிடித்து முத்தம் கொடுத்த கிங்காங்
கிங் காங் மகள், மருமகனை நேரில் அழைத்து வாழ்த்திய விஜய் சேதுபதி
சமீபத்தில் திருமணமான நடிகர் கிங் காங்கின் மகள் மற்றும் மருமகனை நடிகர் விஜய் சேதுபதி நேரில் அழைத்து வாழ்த்து தெரிவித்துள்ளார். இவர்களது திருமணம் நிகழ்வில் அரசியல் தலைவர்கள், திரைப்பிரபலங்கள் கலந்து கொண்டு மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர். இந்நிலையில், நடிகர் விஜய் சேதுபதி, மணமக்கள் மற்றும் குடும்பத்தினரை தனது வளசரவாக்கம் அலுவலகத்திற்கு அழைத்து நேரில் வாழ்த்து தெரிவித்தார். பின்னர் அவர்களுடன் புகைப்படமும் எடுத்துக் கொண்டார்.