Vijay Devarakonda | "ஈழ தமிழர்களை மோசமாக சித்தரிப்பதா?" - சிக்கலில் விஜய் தேவரகொண்டா

Update: 2025-08-05 08:26 GMT

விஜய் தேவரகொண்டாவின் கிங்டம் திரைப்படத்திற்கு வைகோ கண்டனம்

தெலுங்கில் விஜய் தேவரகொண்ட நடித்துள்ள 'கிங்டம்' திரைப்படம், ஈழத் தமிழர்களை மோசமாக சித்தரித்திருப்பதாக ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

வீரம் செறிந்த ஈழ விடுதலைப் போராட்டத்தை தவறாக சித்தரிக்கும் காட்சிகள் கிங்டம் படத்தில் இடம்பெற்றிருப்பது கண்டனத்திற்குரியது எனக் குறிப்பிட்டுள்ளார்

ஈழத் தமிழ் வரலாற்றை சிதைக்கும் முயற்சி எனக் குற்றம்சாட்டியுள்ள வைகோ, தமிழ்நாட்டில் கிங்டம் படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார் 

Tags:    

மேலும் செய்திகள்