விடாமுயற்சி `ரகசியத்தை' சொன்ன நடிகை ரெஜினா

Update: 2025-03-07 08:34 GMT

விடாமுயற்சி படத்தில் தனது நடிப்பை நடிகர் அஜித் பாராட்டியதாக நடிகை ரெஜினா தெரிவித்துள்ளார். சென்னையில் மூக்குத்தி அம்மன்-2 படத்தின் பூஜையில் பங்கேற்ற பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்த படத்தில், தான் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்