``என்னைய காப்பாத்துங்க'' - பதறியடித்து ஓடி வந்த நடிகை வனிதா

Update: 2025-03-02 07:54 GMT

நடிகை வனிதா, போலி ஆவண மோசடி கும்பலிடமிருந்து தன்னை காப்பாற்ற கோரி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் பரபரப்பு புகார் அளித்துள்ளார். அதில், தான் தயாரித்த 'ரசிகர்கள் நற்பணி மன்றம்' என்ற படத்தின் சேட்டிலைட் உரிமத்திற்காக 40 லட்சம் ரூபாய் ஒப்பந்தம் போட்டதாகவும், அதற்காக தான் காசோலை கொடுத்து மோசடி செய்து விட்டதாகவும் கூறி தன்ராஜ் என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளதாக தெரிவித்துள்ளார். தன் கையெழுத்து தவறாக பயன்படுத்தப்பட்டு, பழைய காசோலையை திருடி மோசடி செய்துள்ளதாகவும் வனிதா கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்