இரண்டு திருமணம்.. காதலர் தினத்தில் பாகப்பிரிவினை - போனி கபூருக்கு ஷாக் கொடுத்த `போலி' வாரிசுகள்? - பூதாகரமான விவகாரம்
மறைந்த நடிகை ஸ்ரீதேவி சென்னையில் ஈசிஆரில் ஃபார்ம்ஹவுஸாக பயன்படுத்தி வந்த இடம் தங்களுக்கு சொந்தமானதென சிலர் சட்டப்போராட்டம் நடத்தி வருகின்றனர். 37 வருடங்களுக்கு பிறகு இந்த விவகாரம் பூதாகரமானது எப்படி ?