Tourist Family வாய் பிளக்க வைத்த 24 வயது இயக்குநர் - மிரள விடும் டூரிஸ்ட் ஃபேமிலி ரெக்கார்டு

Update: 2025-05-28 17:46 GMT

தமிழ் சினிமாவை வாய் பிளக்க வைத்த 24 வயது இயக்குநர் - மிரள விடும் டூரிஸ்ட் ஃபேமிலி ரெக்கார்டு

டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படம் எப்போ ஓடிடில ரிலீஸ் ஆகுது...எவ்வளவு வசூலிச்சிருக்கு..பாராட்டிய பிரபலங்கள் யார் யார்ன்னு பார்க்கலாம்.....

சமீபத்துல சசிகுமார், சிம்ரன் காம்பினேஷனில் திரைக்கு வந்து ஹிட் அடித்த படம் தான் 'டூரிஸ்ட் ஃபேமிலி...

கடந்த மாதம் 1ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகி ரசிகர்களால கொண்டாடப்பட்டு வர இந்த படத்த 24 வயதாகும் அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவின்ந்த் இயக்கியிருந்தாரு...

இலங்கைய சேர்ந்த ஒரு தமிழ் குடும்பம் தமிழ்நாட்டுக்கு அகதிகளா வந்து சந்திக்குற சவால்கள இந்த படம் தெளிவா விளக்கியிருக்குனு சொல்லலாம்....

யதார்த்தமான கதைகளத்தோட, களகளப்பாவும், உணர்வுபூர்வமாவும் உருவாகியிருக்குற டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படம் உலக அளவுல 75 கோடி ரூபாய்க்கும் அதிகமா வசூல குவிச்சிருக்கு...

மிதுன் ஜெய்சங்கர், யோகி பாபு, ரமேஷ் திலக், எம்.எஸ். பாஸ்கர்னு பலர் நடிச்ச இந்த படம் திரையரங்குகள்ல பட்டைய கிளப்பிட்டு இருக்கு......

Tags:    

மேலும் செய்திகள்