திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கணவருடன் நடிகை ஹன்சிகா சாமி தரிசனம் செல்பி எடுத்து மகிழ்ந்த ரசிகர்கள்
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கணவருடன் நடிகை ஹன்சிகா சாமி தரிசனம் செல்பி எடுத்து மகிழ்ந்த ரசிகர்கள்
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடிகை ஹன்சிகா சாமி தரிசனம் செய்தார்.
தனது கணவருடன் திருப்பதி கோவிலுக்கு வருகை தந்த நடிகை ஹன்சிகா, விஐபி பிரேக் தரிசனம் மூலம் ஏழுமலையானை வழிபட்டார். தரிசனத்திற்கு பின் நடிகை ஹன்சிகா கோவில் வளாகத்தில் உள்ள ரங்கநாயக மண்டபத்தில் தீர்த்த பிரசாதங்களை பெற்று கொண்டார். பின்னர் கோவிலில் இருந்து வெளியே வந்த அவருடன் ரசிகர்கள் புகைப்படம் மற்றும் செல்பி எடுத்துகொண்டனர்.